இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று யாகூ இணையத்தினூடாக இன்று நடைபெற்று வருகிறது.
இக் கருத்துக்கணிப்பில் நாங்கு விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Today's Poll
Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka?
1. இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும். (Let them into the country)
2. அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடன் கதைத்து அங்கு அனுப்பவும். (Negotiate with Australia or Canada)
3. சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பவும். (Send them home)
4. எனக்குத் தெரியாது. (I don't know)
போன்ற விடையங்களே இக்கருத்துக்கணிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக் கருத்துகணிப்பானது யாகூ இணையத்தில் ஒரு சிறிய பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவான தமிழர்களின் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை.
இதன் காரணமாக துரதிஸ்டவசமாக இந்த நிமிடம் வரை சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்ற கருத்திற்கே அதிகமான வாக்காக 82% காணப்படுகிறது.
எனவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/62206/ எனும் பகுதியை அழுத்தி அதனூடாக அக்கருத்துக்கணிப்பில் இலக்கம் இரண்டில் உள்ள Negotiate with Australia or Canada என்பதற்கு உங்கள் வாக்குகளை அளித்து நடுக்கடலில் தத்தளிக்கும் எமது அன்பு உறவுகளை விரைந்து காப்பாற்றுங்கள்.

தனி நபர்களாகவும், நீங்கள் சார்ந்த அமைப்புக்கள் சார்ந்தும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் வேற்றினத்தவர்களுக்கும் தெரியப்படுத்தி இக்கருத்துக்கணிப்பில் Negotiate with Australia or Canada எனும் பகுதிக்கு வாக்குகளை அதிகரிக்க செய்து உயிர்த் தஞ்சம் கோரி நிற்கும் எம் தாயக உறவுகளுக்கு ஒரு நல்ல வாழ்வை அளியுங்கள்.
நேற்றைய தினம் பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினால் "உயிரை மட்டும் காக்கும் நோக்கோடு சர்வதேசக் கடலில் தவிக்கும் எம் உறவுகளுக்கு உதவ உங்கள் அமைப்புக்கள் சார்ந்து விரைந்து செயற்படுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனும் அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததையும், அதன் காரணமாக பல அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் தனிநபர்கள் என பலரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த இலக்கத்தினூடாக அக்கப்பலில் இருக்கும் உறவுகளுடன் உரையாடி அவர்கள் தொடர்பான விபரங்களை பெற்ருக்கொண்டதோடு அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment